How to disable google call recording announcement (This call is now being recorded)
நீங்க Google phone dialer app use பண்ணிட்டு இருந்தீங்கன்னா கண்டிப்பா
call recording பண்ணும்போது நீங்க யார் கிட்ட பேசிட்டு இருக்கீங்களோ
அவங்களுக்கும் சரி உங்களுக்கும் சரி நீங்க கால் record பண்றீங்க அப்படின்னு
அவங்களுக்கும் கேட்கும் உங்களுக்கும் கேட்கும் இத எப்படி நாம சரி செய்வது
என்று பார்க்கலாம் ரொம்பவே சுலபம் சுலபம்தான்.
இதுக்கு நீங்க ரெண்டு
வழி use பண்ணலாம் உங்க மொபைல் உடைய default dialer use பண்ணலாம் அப்படி
இல்லன்னா இன்னொரு வழியும் இருக்கு அது எப்படி பண்றதுன்னு நான் சொல்லி
தரேன். முதல்ல TTS இந்த app ha download பண்ணிக்கோங்க playstore ல இருந்து.
நீங்க downlaod பண்ணிடதுக்கு அப்புறம் உங்க மொபைல்ல இருக்கக்கூடிய settings open பண்ணிக்கோங்க அதுல additional settings கு போங்க.
அதுல accessibility நு ஒரு settings இருக்கும்.
அதுக்குள்ள Text to speack நு ஒரு option இருக்கும்.
இங்க வந்து பாத்தீங்கன்னா service by google நு ஒரு option காமிக்கவும் அதை click பண்ணுங்க.
இங்கே உங்களுக்கு service by google இந்த ஆப்ஷன் ல இருந்து கீழ TTS நு ஒரு option இருக்கும் அதை மாத்திக்குங்க.
அவ்வளவுதான்
இதுக்கப்புறம் உங்களுடைய டைலர் ஹா long press பண்ணி App info கு போயிட்டு
அங்க உங்களோட dialer ல இருக்கா எல்லா cache மற்றும் datas இத எலாத்தையும்
clear பண்ணிகொங்க அவ்ளோதா நீங்க உங்க mobile ஹ ஒரு முற restart பண்ணிகொங்க
இதுகப்ரம் நீங்க கால் record பண்ணும்போது எந்த விதமான பிரச்சனையும் இல்ல
நீங்க பிசிறு இருக்கவங்கலுக்கு நீங்க call record ப்னட்ரிங்க நு கண்டிப்பா
சொல்லாது.
இருக்கும் அது கொடுத்துடுங்க இப்போ உங்க மொபைல்ல
கூகுள் டெய்லர் அப்ளிகேஷன் இருக்கக்கூடிய டேட்டாஸ் மற்றும் கேட்சர் கிளியர்
பண்ணுங்க அவ்வளவுதான் உங்க மொபைல்ல ஒன்ஸ் ரீசெட் பண்ணிக்கோங்க.