How to shoot,edit and upload quality videos on youtube in tamil

How to shoot,edit and upload quality videos on YouTube only using android mobile only

 

Shooting videos for YouTube

YouTube ல Qualityயான வீடியோ நம்ம மொபைல்ல மட்டும் வச்சி எப்படி upload பண்றது அப்படின்னு பாக்க போறோம் இந்த பதிவு உங்களுக்கு ரொம்பவே பயனுள்ளதாக இருக்கும் அப்படின்னு நான் நினைக்கிற. நிறைய பேருக்குYoutube ரொம்பவே பிடிக்கும் அப்படின்னு சொல்லலாம் ஆனால் professional மாதிரி வீடியோ எல்லாம் எடுக்க முடியுமா நு நிறைய பேரு சந்தேகம் மா வே இருக்கும். எல்லாரும் DSLR வச்சி எடுப்பாங்க அந்த மாதிரி எடுக்கணும்னு அவசியமில்லை நம்ம மொபைல் ல வச்சு கூட தரமான வீடியோவை நாம எடுத்துக்கலாம் அதற்கு சில அப்ளிகேஷனும் சில tips ஹா நான் உங்களுக்குக் கொடுக்கிறேன் இதன் மூலயமா android மொபைல் வச்சி மட்டுமே A to Z வீடியோ எப்படி எடுகர்துல இருந்து எடிட் பண்ணி அப்லோட் பண்ற வரைக்கும் எப்பிடி எல்லாம் பண்ணலாம் அப்படின்னு நான் உங்களுக்கு இந்த பதிவில சொல்லி தரேன் அதனால கண்டிப்பா முழுமையா பாருங்க ரொம்ப பயனுள்ளதா இருக்கும்.

Best Camera App


முதல்ல நீங்க YouTube வீடியோ எப்படி எடுக்க போறீங்க நு முதல்ல ஏ முடிவு பண்ணிகோங்க உங்க முகத்த காமிக்க போறீங்களா இல்லையானு முடிவு பண்ணிக்கோங்க. அப்படின்னா அதுக்கு என்ன camera பயன்படுத்தி வீடியோவை நாம எடுக்கலாம் நு என்கிட்ட கேட்டாங்க அப்படினா கண்டிப்பா உங்க மொபைலில் கொடுத்திருக்க கேமராவை தயவு செஞ்சி பயன்படுதாதிங்க அருமையான Application Play Store ல இருக்கு அதுக்கு பேரு என்ன நா (Open Camera) இத நீங்க use பண்ணுங்க உங்களால கேமராவை Manual ஹா control பண்ணிக்கலாம் ரொம்ப சுலபமா இருக்கும் நீங்க அருமையான வீடியோ எடுக்க.

இல்லன்னா முகம் காமிக்காம வீடியோ பண்ண போறீங்க அப்படினாலும் இந்த Camera வ நீங்க பயன்படுத்திக்கலாம் நான் ஏன் Mobile Camera பயன்படுத்த வேணாம்னு சொல்ற நா அதுல Manual ஹா control பண்றதுக்கு நிறைய option இருக்காது அதனால நீங்க இந்த மாதிரி camera பயன்படுத்தினா ரொம்பவே சுலபமா இருக்கும். எடுத்துக்காட்டுக்கு சொல்லணும் அப்படின்னா Atutofocus இருக்கும் அதுக்கு அப்புறமா எச்போச்டுரே lock பண்ணிக்கலாம் இந்த மாதிரி நிறைய சிறப்பம்சம் இருக்கு அது மட்டுமில்லாம இதுல External Mic support இருக்கு இது ரொம்பவே பயனுளதா இருக்கும் அப்படின்னு நினைக்கிறேன் அதனால கண்டிப்பா இந்த camera பயன்படுத்தி videos shoot பண்ணுங்க.

Open camera click here

Lightning


அடுத்த முக்கியமான ஒரு விஷயம் வீடியோ க்கு என்னன்னு பார்த்தீங்கன்னா வீடியோ க்கு lighting ரொம்பவே முக்கியம். அதனால நாம நம்ம மொபைல் ல வீடியோ shoot பண்றதுனால நிறைய lighting power தேவைப்படும் அதனால Mobile ல இருக்க camera உடைய sensor அளவு ரொம்பவே சின்னதா இருக்கும் அதனால lighting அதிகமா தேவைப்படும் அப்படி இல்ல நா வீடியோ ல நிறைய noise தெரியும்.வீடியோ ல சின்னதா புள்ளி புள்ளியா உங்களுக்கே தெரியும் இது வீடியோவோட Quality கண்டிப்பா பாதிக்கும் அதனால பாக்குறதுக்கு கொஞ்சம் நல்லா இருக்காது. அதனால நான் என்ன சொல்ற அப்படின்னா நீங்க சூரிய வெளிச்சத்தில் shoot பண்ணலாம். அதுக்காக சூரிய வெளிச்சத்துக்கு நேரா உங்களோட முகத்த காமிகாதிங்க கண்டிப்பா அது நல்லா இருக்காது. நீங்க sunlight வரதுக்கு முன்னாடி குரு வெளிச்சம் இருக்கும் அந்த வெளிச்சத்தை நீங்க lighting ஹா பயன்படுத்திக்கலாம் அப்படி இல்லன்னா நேரடிய உங்க முகம் sunlight ல படாத மாதிரி பாத்துகோங்க. உங்களுக்கு ஏதாச்சும் நிழல் கிடைச்சது அப்படினா அங்க நீங்க வீடியோ shoot பண்ணி பாருங்க ரொம்பவே நல்லா இருக்கும் இது என்னுடைய அனுபவத்துல இருந்து சொல்றேன்.

நீங்க Artificial ஹா இருக்க வெளிச்சம் பயன்படுத்தலாம் அதுக்கு நீங்க 50W கு மேல இருக்கக்கூடிய lighting use பண்ணியே ஆகணும் அப்போதா உங்களுக்கு ஓரளவுக்கு noice இல்லாமல் இருக்கும் நீங்க எடுக்க கூடிய வீடியோ லா ஆனா நீங்க அதுக்கும் உங்களுக்கு light தேவைப்படும் இருந்தாலும் நீங்க sunlight ல எடுக்கற மாதிரி வரவே வராது.

Audio capture


ஒரு வீடியோவுக்கு எந்த அளவுக்கு வீடியோ quality முக்கியமோ அதைவிட வீடியோ ல இருக்கக்கூடிய Audio ரொம்பவே முக்கியம் அதனால. Audio quality எந்த அளவுக்கு நீங்க நல்லா இருக்கோ வீடியோ பாக்குறதுக்கு ரொம்பவே நல்லா இருக்கும் இதுக்கு open camera ல external mic support இருக்கு அதை நீங்கள் பயன்படுத்தலாம் அப்படி இல்லன்னா இந்த application ஹா நீங்க பயன்படுத்தலாம் Rec-forge இத நீங்க பயன்படுத்தி உங்களுடைய ஆடியோவை Record செஞ்சுக்கலாம் இதுல Record பண்ணும் போது Audio-quality ரொம்பவே நல்லா இருக்கும் இதுல நிறைய Audio Format இருக்கு இந்த Wav Format ல நீங்க record செய்யலாம் ஆடியோ உடைய quality ரொம்பவே நல்லா இருக்கும் எந்தவித quality loos இருக்காது கண்டிப்பா பயன்படுத்திப்பாருங்க நீங்களே உணருவிங்க.

RecForge Click here

Noice remove


கண்டிப்பா நம்ம record பண்ணும்போது ஆடியோ உள்ள noise இருக்கும் அதனால அந்த noice ஹ எப்படியாவது remove பண்ணியே ஆகணும் அதுக்கு இந்த application நீங்க பயன்படுத்தலாம். இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி நீங்க உங்க voice ல இருக்கக்கூடிய noise ஹ remove பண்ணிக்கலாம் ரொம்பவே சுலபம்தான்.

Lesi audio editor Click here

Editing


Video நம்ம edit பண்ணனும் அதுக்கு அருமையான software தேவைப்படும் கண்டிப்பா அதுக்கு ஒரு freeயான application இருக்கு இதுல உங்களுடைய video edit பண்ணிக்கலாம் video லாம் edit பண்ணி முடிச்சிடிங்க அதுகப்ரம் export பண்ணும்போது நீங்க ஒரே ஒரு advertisement பார்த்தா போதும் அந்த ஒரு வீடியோ க்கு மட்டும் Water mark remove பண்ணிக்கலாம் அதனால நான் உங்களுக்கு இந்த அப்ளிகேஷனை Recommend பண்றேன் அப்படி இல்லன்னா நீங்க Kine master Application use பண்ணலாம் இது வீடியோ Editing கு மிக மிக அருமையான application அப்படின்னு சொல்லலாம் எனக்கு ரொம்பவே பிடிச்ச ஒரு application அப்படின்னு சொல்லலாம்.

Kine master Click here     In-shot Click here     Alight motion Click here   

Thumbnail


video editing லாம் முடிச்சதுக்கு அப்புறம் நீங்க அந்த video கு Thumnail கண்டிப்பா edit பண்ணனும் அப்போ தா அந்த video ல என்ன content இருக்கு நு மக்களுக்கு தெரியவரும்.

இதுக்கு நீங்க சுலபமாவும் அருமையாகவும் ஒரு நல்ல thumbnail வேணும் நா அதுக்கு canva application பயன்படுத்தலாம் அப்படி இத பயன்படுதிநிங்க நா இதுல நிறைய template இருக்கும் அதன் மூலயமா நீங்க உங்களுக்கு தேவை யான content ஹா மட்டும் மாத்தி edit பண்ணிக்கலாம். free யாவே நிறைய template உங்களுக்கு இதுல available ஹா இருக்கு அதனால நீங்க கவலைப்பட தேவை இலா நீங்க pro version வாங்கினிங்க நா நிறைய template இருக்கு அத எலாத்தையும் பயன்படிதிகலம் அது மட்டும் இல்லாம high quality ல உங்க image ஹ export பண்ணிக்கலாம்.

எனக்கு இதெலாம் தேவை இலா நானே எனோட creativity யா பயன்படுத்தி edit பண்ணிக்கிற அப்படின்னு நினைச்சிங்க நா அதுக்கும் ஒரு இலவசம் மான application இருக்கு (pixel-lab) இத பயன்படுத்தி creative ஹா நிறைய edit பண்ணிக்கலாம் அதுக்கு கூட நீங்க pics art இந்த application ஹயும் பயன்படுத்தி அருமையான ஒரு output ஹா நீங்க குடுக்கலாம்.

Canva Click here    Pixel-lab Click here    Pics-art Click here

Rank YouTube video


அடுத்ததா video upload பண்ணியாச்சு YouTube ல அதுக்கு நீங்க normal ஹா உங்க mobile ல இருக்க YouTube app ஹ பயன்படுத்திய upload பண்ணிக்கலாம்.

இப்போ அந்த வீடியோ காண keywords நமக்கு கிடைக்கணும் அதுக்கு Tube buddy அப்படி இல்லன்னா vidiq இந்த இரண்டு Extensions உங்களுடைய PC இல்ல laptop ல பயன்படுத்திக்கலாம் ஆனால் இப்ப நம்ம கிட்ட mobile மட்டும்தான் இருக்கு இதுல நாம இந்த இரண்டு extension ஹனையும் பயன்படுத்த kiwi அப்படின்னு browser உங்களுக்கு தேவைப்படும் இது play store ல இருக்கு கண்டிப்பா பயபடுதிகோங்க இதன் மூலமா எல்லா chrome extensions ஹயும் நாம இந்த browser மூலமா பயன்படுத்திக்கலாம் ரொம்பவே சுலபம்தான்.

Tubebuddy Click here     Vidiq Click here  Kiwi (browser) Click here

YT studio


இந்த Application use பண்ணி உங்களுடைய YouTube video க்கு comment எல்லாத்துக்கும் reply பண்ணிக்கலாம் கண்டிப்பா இந்த application உங்க எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும் னு நினைக்கிறேன் நீங்க you-tuber ஹா இருந்திங்க அப்படின்னா கண்டிப்பா இந்த application பயன்படுத்தி.

அவ்வளவுதான் இதில் இருக்கக்கூடிய விஷயத்தை எல்லாத்தையும் நீங்க பயன்படுத்தி வீடியோஸ் YouTube ல பண்ணிங்க அப்படினா கண்டிப்பா உங்களுடைய video ல கொஞ்சமா quality நல்லைருகர்த்த நீங்களே உங்களால பார்க்க முடியும் நீங்க எடுக்கிற வீடியோ quality ரொம்பவே நல்லா இருக்கும் நீங்க editing ல கொஞ்சமாக effort போட்டு ready பண்ணிங்கனா video ஓட output தாறுமாறாக இருக்கும் mobile ல தான் இத edit பன்னனாங்க அப்படின்னு கண்டிப்பா தெரியாது கண்டிப்பா இந்த பதிவு உங்களுக்கு ரொம்பவே பயனுள்ளதாய் இருக்கும் அப்படின்னு நான் நினைக்கிறேன் மிக்க நன்றி....!

 Yt studio Click here

Moovendhan agriculture

Hi, I am Moovendhan. Webdeveloper, I was writing an articles on a blog. And I am interested in multimedia also, for the past two years, I have been working on youtube. While doing youtube, I have learned lot of things like photoshop and premiere pro

Post a Comment

Thank you for visiting and dont forgot to follow my blogs

Previous Post Next Post

Ads