How to increase your ram memory on your android mobile in Tamil?
How to increase your ram memory |
இந்த பக்கத்துல நாம நமளுடைய மொபைல் ல ram memory ய எப்படி increase பண்றது அப்படி நு பாக்கலாம் இது possible ஹா நு கேட்டிங்க நா கண்டிப்பா முடியும் அதுக்கு சில வழிகள் இருக்கு அது என்ன அதுல root பண்ணனும் மா இல்ல அப்படியே பயன்படிதலாம் மா அப்டின்றத உங்களுக்கு தெளிவா சொல்ற.
நாம மொபைல் ல கண்டிப்பா internal memory கொஞ்சம் அதிகம் மா வே free யா இருக்கும் அப்படி இருக்க கூடிய internal memory ய நம்மலால அதுல இருக்க கொஞ்சம் space ஹா எடுத்து நாம ram ஹ use பண்ணிக்கலாம் அது எப்படி possible ஆகும் நு கேடிங்க நா ஆமா ram அபடின்றதும் ஒரு ஒரு வகையான memory தா ஆனா அது normal memory யா விட ரொம்பவே வேகம் மா இருக்கும்.
இப்போ நாம internal memory யா எடுத்து ram ஹ use பண்ண அந்த level கு speed இருக்கும் மா நு கேடிங்க நா கணிப்பா இல்ல ஆனா pubg மற்றும் freefire இந்த மாதிரி games நாம lowended device ல play பண்ணும்போது கொஞ்சம் மா lag ஆகறது கொறையும் இத அதனால நீங்க ரொம்ப அதிகம் மா ஏதிர்பார்க்க முடியாது.
சரி இந்த மாதிரி பண்ண மொபைல் ஹே slow ஆகும் மா நு கேடிங்க நா அப்படிலாம் கிடையாது அதுல இருக்க ram memory full ஹ use ல இருக்கும் போது கூடுதல் லா உங்களுக்கு memory கிடைக்கும். இதனால உங்க மொபைல் கு எந்த பாதிப்பும் வராது
இதுக்கு உங்க மொபைல் ல root பண்ணனும் மா நு கேடிங்க நா அதுவும் இல்ல நீங்க உங்க மொபைல் ல root பனாமலே உங்களோட மொபைல் ல இருக்க கூடிய ram memory ய சுலபம் மா increase பண்ணிக்கலாம்.
swap no-root
Swap no root |
இதுக்கு நாம பயன்படுத்த கூடிய application பேறு என்ன நா swap noroot. ரொம்பவே ஒரு powerful அஹா ந application.
how to install
இந்த appplication ஹா நாம playstore ல ஏ available ஹா இருக்கு நீங்க டைரக்ட் ஹா அங்க போய்ட்டு downlaod பண்ணிக்கலாம்.
- இதுகப்ரம் நீங்க அந்த application ஹா open பண்ணுங்க
- இங்க நீங்க உங்களுக்கு எத்தன gb ram தேவைபடுது அப்படினு முடிவு பண்ணுங்க அதுகூட (1024) ஹ (multiply) பண்ணுங்க 1gb =1024MB உங்களுக்கு எத்தன வேணும்மோ நீங்க அத்தன number கூட அத multiply பண்ணி வச்கோங்க .
- அப்புறம் மா swap size(MB) இதுக்குள்ள அத பதிவு பண்ணிகோங்க கீழ swap அப்படினு கொடுங்க அவ்ளோதா உங்களோட extra ram create பண்ணியாச்சி.
- இப்போ உங்க மொபைல் internal memory ல இருந்து நீங்க குடுத்த mb மட்டும் காணாம போகி இருக்கும் கவலபடாதிங்க அந்த mb யா உங்களோட swap noroot application ram ஹ பயன்படுதிகிச்சி.
- நீங்க அது வேணம் நு நினசிங்க நா ஒன்னும் மே பிரட்சன இல்ல அந்த application ஓபன் பண்ணிகோங்க கீழ delete swap அப்டின்ற பட்டன் ஹ அழுத்தி delete பண்ணிகோங்க. அவ்ளோதா ரொம்பவே simple.
கண்டிப்பா நீங்க இரு முறையாவது பயன்படுத்தி பாருங்க நீங்க lowended மொபைல் வச்சி இருந்திங்க அப்படினா.
நீங்க இத நேரடிய கூட ram ஹ delete பண்லாம்
Android/data/com.allakore.swapnoroot/files/swap.swp
இந்த location போய்ட்டு அதுக்குள்ள இருக்க files ஹ delete பணினிடிங்க நா உங்களோட storage cleare ஆகிடும்.
Download Timer
Tags:
Best android apps