Background video recorder for android (spy camera)

How do a Secret video recording?

secret video recodings
Automatic recodings

  இங்க நாம ரொம்பவே interesting ஹான ஒரு background videos record பண்ணகூடிய  application ஹ தா நாம பாகபோறோம் கண்டிப்பா இந்த application உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும் அபடின்றதுல சந்தேகம் மே இல்ல.

முதல்ல இந்த application ந வச்சி நம்மளால் என்ன செய்ய முடியும் நு பாக்கலாம்!

இந்த ஒரு secret video recodings application மூலயம் மா உங்க மொபைல் ல background ஹ வீடியோ record செய்ய முடியும் அதாவது நீங்க background ஹா நீங்க எந்த app ஹ வேணும்னாலும் record பண்ணிகிட்டே use பண்ணிக்க முடியும்.

இதுல முக்கியமா நீங்க phone பேசிட்டே கூட record செய்ய முடியும் இது எனக்கு ரொம்ப வே பிடிச்சிருக்கு நே சொல்லலாம்.

Real incident (எனக்கு personal ஹ உதவுன உண்மை சம்பவம் )

secret video recodings

 இத சொல்றதுக்கு முனாடி ஒரு warning ஹயும் சொலிட்ற இந்த application ஹா நீங்க நல்ல விஷயத்துக்கு மட்டும் பயன்படுத்துங்க. 
    
 vo officer கிட்ட இருந்து எனக்கு ஒரு cirtificate verify பண்ண வேண்டி இருந்திச்சி ஆனா அப்போ அந்த officer கிட்ட போய்ட்டு கேட்ட போது நீங்க குறுப்பிட்ட பணம் எனக்கு குடுத்தா தான் இதுல நா சிக்ன் போடா முடியும் அப்படி சொன்று சரி அப்படி நு சொல்லிடு அடுத்த முறை வரும்போது எனுடைய மொபைல் ல இந்த application ஹ install பண்ணி எனுடைய shirt packet ல இந்த secret recoding application ஹ on பண்ணி வச்சிட்ட அதுவும் சந்தேகம் வரகூடாது அப்படின்னு நா அதுல எனுடைய front கேமரா ல record ஆகர மாதிரி வசிட்ட்ட அப்போ எனுடைய screen lock ல இருந்திச்சி அப்போ முன்னாடி இருந்த அவருக்கு எனுடைய மொபைல் off ல தா இருக்கு நு நினசிகிடாறு ஆனா அவர்க்கு தெரியாது background ல வீடியோ record ஆகிட்டு இருக்கு நு அப்போ அங்க நடந்த விஷயம் லா அதுல record ஆகிட்டு இருந்துச்சி அதுகபுரம் எங்க அப்பா கிட்ட காமிச்ச  அதுக்கு வேணாம் டா அதெலாம் தேவ இல்ல நமக்கு certificate கிடைக்கற வரைக்கும் ஏதுவும் வேண்டாம் நு சொல்லிடாரு. இத நா கண்டிப்பா relese பண்ணி இருந்த கண்டிப்பா எனுடைய காசும் போகி இருக்காது எனுடைய certificate ஹம் கிடச்சி இருக்கும்.

Secret video recordings pro

background video recorder pro
Pro version

இந்த application ஹா நீங்க இலவசம் மா download பண்ணிக்கலாம் ஆனா நீங்க pro version buy பண்ணா அதுல advertisement இருக்காது. பரவா இல்ல அப்படினாலும் நீங்க இந்த application ஹா free யா வே பயன்படுத்தலாம்.

Dual camera support

background video recorder
Switching camera

இதுல உங்களால front and back camera ரெண்டுத்தையும் பயன்படுத்தலாம் நீங்க front camera பயன்படுத்தும் போது யாருக்கும் மே சந்தேகம் வராது ரொம்பவே எளிமையா யா உங்களுக்கு தேவையான விஷயத்ஹா record பண்ணிக்கலாம் .

திரும்பவும் சொல்லிக்கிற இத application ஹா நல்ல விஷயத்துக்காக மட்டும் பயன்படுத்துங்க. நீங்க தவறா பயபடுதிநிங்க அப்படி நா இதுக்கு நா பொறுப்பாக மாட்டான்.

Automatic recodings timer


secret video recordings
Auomatic recodings

இனொரு சிறப்பான விஷயம் என்ன நா நீங்க இந்த நேரத்துல மட்டும் எனக்கு recoding ஆனா மட்டும் போதும் நு நினைச்சிங்க அப்படின அதுவும் உங்களால பண்ணிக்க முடியும் ரொம்பவே எளிமையா பண்ணிக்கலாம்.










You have to wait 40 seconds for download link.

Download Timer



moovendhan agriculture

Hi, this is Agri. and my real name is Moovendhan. I am just interested in exploring the technology. also, I am interested in doing youtube.

Post a Comment

Thank you for visiting and dont forgot to follow my blogs

Previous Post Next Post

Ads