Convert your voice message into text
நீங்கல் பொது இடதில் இருகும்பொது உங்கலது நன்பர்கல் யாரவது what's app செயலி இல் மூலம் குரல் செய்தி (voice message) அனுபினால் நீங்கல் அந்த செய்தியை யாருகும் கேட்காமல் உங்கலுக்கு மட்டும் தெரிய வேண்டும் என்றால் கொஞ்சம் கடினம் தான் ஆனால் இந்த ஒரு செயலி மூலம் உங்கலால் அவர்கால் என்ன செய்தி அனுப்பி இருகார்கல் என்று உங்கல்லல் அதை எழுத்து வடிவதில் மாற்றி கொல்லவது சுலபம்
About this app
- இந்த செயலி மூலயமாக உங்க்லது நன்பர்கல் என்ன செய்தி அனுப்பி இருகார்கல் என்பதை தெலிவாக எழுது வடிவில் மாற்றி அமைத்து கான இயலும்
- what's app இனில் வரும் குரல் செய்தியை தங்கலால் நாம் அந்த செய்தியை (blue tick) இலாமல் கேட்க இயலும்
- குரல் செய்தியை நாம் எழுத்து வடிவதில் மாற்றி அமைக்க இயலும்
How to do (here what's app voice message without blue tick)
- முதலில் இந்த செயலியை பதிவிரக்கம் செய்ய வேண்டும்
- அடுதபடியாக குரல் செய்தியை தேர்வு செய்ய வேண்டும்
- அதை அழுதி பிடித்து (பகிர் share) என்பதை தியர்வு செய்யவும்
- play voice message in incognito என்பதை தேர்வு செய்ய வேண்டும்
- இப்போது உங்கலால் அந்த செய்தியை (blue tick) இலாமல் கேட்க இயலும்
- மற்றொரு சிரபம்சம் என்னவென்றால் குரல் செய்தி வேகதினை அதிகரிக்கவும் மற்றும் குரைகவும் இயலும்
download app after timer
Tags:
Best android apps