Auto reply whats app message in tamil

Hey guys, இப்போ, நம்ம எத பத்தி பாகபோறோம் நு பாத்திங்க அப்படினா WhatsAppல நம்ம auto reply message, எப்படி பண்றது? அப்படி நு தா பாக்க போறோம். அதாவது, இப்ப நம்ம எதாச்சும் ஒரு work ல இருப்போம் . அந்த மாதிரி சமயத்துல யாராச்சும் நமக்கு மெசேஜ் பண்ணங்க அப்படி நா கண்டிப்பா உங்கல்லா உடனடியா பதில் அளிக்க முடியாது. இப்போ உங்களுக்கு பிடிச்சவங்க யாராச்சும் மெசேஜ் பண்ணங்க அவங்க மெசேஜ் ஹ நாம miss பண்ணகூடாது நு நினசிங்க நா. இது உங்களுக்கு கண்டிப்பா உதவும்.

முதல்ல அதுக்கு நீங்க ஒரு application ஹ download பண்ணனும் இந்த பக்கத்துல கடைசியா குடுத்திருக்க download பண்ணிகொங்க.

இதுல நிறைய சிறப்பம்சங்கள் லா குடுதிருகாங்க அதுல நமக்கு பயன்படற மாதிரி சில விஷயங்கள் லா உங்களுக்கு நா சொல்ற ரொம்ப வே சுவரசியம்மா இருக்கும். அதுல நமக்கு பிடிச்ச மாதிரி சில features ஹா மட்டும் நா உங்க கூட ஷேர் பண்ற.

supported apps 

  • whats app
  • telegram
  • messenger
  • instagram
  • twitter
  • linked in
  • signal
  • and much more.....
கண்டிப்பா நீங்க அந்த application கு background ல runஆகா கூடிய power ஹ கண்டிப்பா நீங்க கொடுக்கணும் அது மட்டும் இல்லாம உங்களோட மொபைல் data கண்டிப்பா கொண் ல இருக்கணும்

how to auto replay


யாரச்சும் நமக்கு message பண்ணங்க அப்படி நா ஆவங்களுக்கு உடனடியா reply பண்ணனும். for an ex. இப்போ நீங்க drivingல இருக்கீங்க அப்படி நா ரொம்பவே முக்கியமானவங்க கிட்ட இருந்து உங்களுக்கு message வந்துச்சி நா உங்களால கண்டிப்பா அந்த நேரத்துல அவங்களுக்கு reply பண்றது ரொம்பவிய ஒரு கஷ்டமான விஷயம் தா. இந்த application மூலயமா அவங்களுக்கு automatic ஹா reply பண்ண முடியும். அதனால அவங்க நீங்க என்ன situvation ல இருக்கீங்க நு அவங்களால தெரிஞ்சிக்க முடியும்.

அதுக்கு நீங்க அந்த application ஹா ஓபன் பண்ணிகோங்க. அதுல home அப்படின்ற section ஆட்டோ reply அப்படி நு ஒரு option இருக்கும் அதுல உங்களுக்கு என்ன தேவையோ நீங்க அதுல type பண்ணி save பண்ணிகோங்க அவ்ளோதா.

How to auto replay for custom messages


இப்போ யாராச்சும் உங்களுக்கு. எப்போவும் போல good morning மற்றும் goodnight. இப்படி நிறைய messages அனுப்புவாங்க அதுக்கு நம்மளால ஒன்னு ஒண்ணுக்கும் தனி தனியா reply லாம் பண்றது ரொம்பவிய ஒரு கஷ்டம் மான விஷயம் தா . அப்படி இல்லன ஒரு வேல நீங்க தூங்கிட்டு இருந்திங்க அப்படி நா அப்போ உங்களுக்கு யாராவது message பண்ண அவங்களுக்கு தன்னவே message போய்டும் நீங்க கவலை படவே தேவை இல்ல.
அதுக்கு நீங்க என்ன பண்ணனும்னா.

அந்த application ல home section ல போயிடு customreply.அப்படி நு ஒரு section இருக்கும் அத கிளிக் பண்ணி on பண்ணிகோங்க. வடது பக்கத்துல கீழ பாத்திங்க அப்படி நா உங்களுக்கு plus icon தெரியும் அத கிளிக் பண்ணிங்க நா உங்களுக்கு ரெண்டு விதம்மான option காமிக்கும் அதுல நீங்க "incomming keywords" அப்டின்ற இந்த இடத்துல உங்க friends என்ன அனுப்புவாங்க நு நீங்க நினைகிரிங்க லோ அத பதிவு செயுங்க exampleகு உங்க friends hi நு அனுப்புனா நீங்க பதில் கு என்ன reply பன்னுவிங்களோ அத நீங்க கீழ "reply messages" அப்படின்ற இந்த இடத்துல நீங்க பதிவு செய்யணும். அப்புறம் நிறைய நபர்கள் அவங்களோட name ஹ அதுல இணைச்சி எனுபனும் நு ஆசபடுவாங்கஅதுக்கு நீங்க கீழ tags இந்த section ல என்ன வனும்னாலும் குடுத்துக்கலாம்.அதுமட்டும் இல்லாம யாருகசும் automatic ஹ replay போச்சி நா உங்களுக்கு mail மூலயமா அலெர்ட் செட் பண்ணிக்கலாம்.

இது மட்டும் இல்லாம இதுல நிறைய features இருக்கு நா என்ன என்ன இருக்கு அப்படின்னு  உங்களுக்கு சொல்ற இந்த தலைப வச்சி நீங்க ரொம்பவே எளிமை யா புரிஞ்சிக்கலாம் . நீங்க home section கு போனிங்க நா அதுல இந்த feature லாம் குடுதிருபாங்க.


  • custom reply
  • menu reply
  • Welcome messages
  • spreadsheet
  • configure your server URL
  • and much more.......
இதுல உங்களுக்கு தேவையான முக்கியமான விஷயத்த மட்டும் உங்களுக்கு நா முழுசா explain பண்ணி இருக்க நு நம்பர. கண்டிப்பா நீங்க இந்த application ஹா பயன்படுத்தி பாருங்க உங்களுக்கு ரொம்பவே பயனுல்லதா இருக்கும் நு நம்பர.

How to auto-reply a particular person (குறிப்பிட்ட நபருக்கு தானாக பதிலளிப்பது எப்படி)


இத நா கண்டிப்பா சொல்லியே ஆகணும் நம்மளோட contact சில நபர்களுக்கு மட்டும் தா இந்த autoreply message போகணும் நு நீங்க நினசிங்க நா கண்டிப்பா முடியும். ஏன் நா நம்ம contact ல சில நபர்களுக்கு நாம message பன்னகூடதுன்னு நினசிங்க நா இத அப்ப ல contect இந்த section ல உங்களுக்கு நாலு விதமான விருப்பம் குடுத்து இருப்பாங்க இத ஏலத்தையும் உங்களுக்கு உரயும்படி சொல்ற

everyone - இத click பண்ணிங்க நா உங்க contact மட்டும் இல்லாம எலாற்கும் message automatic ஹ reply போகும்

mycontactlist - இத click பண்ணிங்க நா உங்க contact list ல இருக்க யாரு message பண்ணாலும் autoreply message வேலை செயும்.

except மி contact list - இத click பண்ணிங்க நா நீங்க தேர்வு செய்ற contact list ல இருக்க நபர்களுக்கு மட்டும் தா auto reply message வேல செயும்.

except my phone contact -  இத click பண்ணிங்க நா உங்க contact list ல இல்லாம வேற யாராவது message பண்ணா மட்டும் auto replay message வேல செயும்.

அதுக்கு அப்புறம் கிழயே enablegroups நு இனொரு option காமிக்கும் அத enable பண்ணிங்க நா groups ல வரகூடிய messages கும் automatic ஹ reply போகும்.


download app

You have to wait 40 seconds for download link.

download app after timer
moovendhan agriculture

Hi, this is Agri. and my real name is Moovendhan. I am just interested in exploring the technology. also, I am interested in doing youtube.

Post a Comment

Thank you for visiting and dont forgot to follow my blogs

Previous Post Next Post

Ads