how to download god of war ghost of Sparta on your மொபைல்
நம்மல்ல நிறைய பிருக்குக் god of war games ரொம்பவே பிடிக்கும் நு எனக்கு நல்லவே தெரியும் அது மட்டும் இல்லாம நம்ம கிட்ட gaming console இலாத பட்சத்துல நமளால இந்த மாதிரியான games ஹ play பண்ண முடியாது இப்போ நான் உங்களுக்கு நம்ம மொபைல் ல எப்படி இந்த games ஹ download பண்ணி விளையாடறது நு சொல்லி தர போற. நல்ல கவனிங்க அப்படி இல்ல நா உங்களுக்கு எப்படி பண்றதுனும் புரியாம கூட போகலாம் . அபடயும் இல்ல நா கிழ இருக்க கூடிய youtube வீடியோ வ பாருங்க கண்டிப்பா புரியவரும் .
தேவையான files
இதற்கு உங்களுக்கு தேவைப்படும் application என்ன நா
- ppsspp emulator
- zarchiver
- game files
game file
இதுல இருக்க கூடிய எல்லாத்தையும் நீங்க download பண்ணிகோங்க. இதுல மொத்தமா இரண்டு application மற்றும் 2 files குடுத்திருப்ப அதுல ஏதாச்சி ஒரு file ஹ மட்டும் நீங்க downlaod பண்ணிகொங்க ஒரு file size அதிகமா இருக்கும் இனொன்னு கம்மிய இருக்கும். அதிகமா இருக்க கூடிய file ல story இருக்கும் ஆனா கம்மியா இருக்க file ல game உடைய story இருக்காது.
how to use (எப்படி பயன்படுத்துவது)
- நீங்க முதல்ல என்ன பண்ணனும் நா game file மற்றும் application ஹ download பண்ணிகோங்க.
- பிறகு zarchiver application ஹ ஓபன் பண்ணி அதுல நீங்க game ஹ எங்க download பண்ணிங்களோ அங்க போயிடு extract பண்ணிகொங்க .
- கொஞ்ச நேரம் நீங்க வெயிட் பண்ணனும் full முடஞ்சதுக்கு அப்புறம் psp emulator ஹ open பண்ணிகோங்க அங்க நீங்க extract பண்ண இடத்துல game file தெரியும் கூடவிய அந்த game போஸ்டர் ஹம் தெரியும் அத கிளிக் பண்ணி நீங்க game விளையாட ஆரமிசிடலாம் .
- உங்களோட மொபைல் ram கம்மிய இருந்தா லோ , அப்படி இல்ல game lag ஆனாலோ game செட்டிங்க்ஸ் ஹயும் நீங்க மாத்திக்கணும்.
Ghost of sparta 300mb (compressed)
Tags:
ps2 games on android