How to play GTA vice city PSP games in your android mobile highly compressed in Tamil.
Intro gta
gta games ஒரு action கலந்த ஒரு adventure game அப்படி நும் சொல்லலாம் நா சின்ன வயசுல ரொம்பவே விரும்பி விளையாடின game கூட அது தா. நம்மல்ல நிறைய நபர்கள் என்ன மாதிரியே middle class people ஹா தா இருபிங்க கண்டிப்பா எனக்கு தெரியும் கண்டிப்பா கமன்ட் பண்ணுங்க இதுல எத்தன நபர்கள் ps2 gaming console ல rent க்கு gta game விளையாடி இருபிங்க. அதுல நானும் ஒருத்தன் தா நானும் வீட்டுல நிறைய காசு வங்கி விளையாடி இருக்க. சரி அதெலா விடுங்க இனிமே நாம அந்த மாதிரி லா இல்லாம நீங்க ரொம்ப கம்மியான விலை ல எந்த மொபைல் இருந்தாலும் சரி அதுல நாம gta game ஹ install செஞ்சி விளையாட போறோம். ரொம்பவே happy யா....
சரி நாம அந்த கேம்ஸ் ஹ நம்ம மொபைல் ல விளையாட கண்டிப்பா அதுக்கு சில files தேவைப்படும் அந்த file link இந்த பக்கதுல கடைசில இருக்கு download பண்ணிகோங்க.
FIles needed (தேவையான files)
இதுக்கு தேவையான அப்ப்ளிகாடின் என்ன நா psp அப்படின்ற ஒரு எமுலடோர் தான் உங்களுக்கு தேவைப்படும் சரியா அத நீங்க playstore ல இருந்தும் கூட download பண்ணிக்கலாம் அப்படி இல்ல நா கண்டிப்பா நா link குடுக்குற download பண்ணிகோங்க. இதுக்கு உங்களுக்கு அப்ப்லிகதிஒந்ஸ மட்டும் போதாது இதுக்கு கூடயே ஒரு file லிங்கும் கொடுத்திருக்க அதையும் download பண்ணிகோங்க அந்த file zip format ல இருக்கும் அந்த file ஹ extract பண்ண zarchiver அப்படின்ற சின்னதா ஒரு application நீங்க download பண்ணனும் அதோடய linkum ந கொடுத்திருக்க download பண்ணிகோங்க. zarchiver தா பயன்படுத்தணும் மா நு கீடிங்க நா அப்படி லா இல்ல நீங்க உங்க மொபைல் ல இருக்க file manager ஹா கூட பயன்படிதலாம் அது உங்களோட விருப்பம். zarchiver பயன்படுத்த ரொம்ப வேஎளிமை யா இருக்கும் அதன்னால தா இத நா உங்களுக்கு சொன்ன.
How to install (எப்படி install பண்ணுவது)
அதெல்லாம் சரி இத நா எப்படி எனோட மொபைல் ல install பண்றதுன்னு சொல்லவே இல்லை நு கேட்காதிங் இதுகபுரம் உள்ளத பாருங்க கண்டிப்பா உங்களுக்கு புரியும்.
- முதல்ல நீங்க குடுக்கப்பட்டுள்ள files ஹா லாம் download பண்ணிகோங்க
- பிறகு நீங்க zarchiver நு ஒரு application ஹ ஓபன் பண்ணிகோங்க
- இதுல நீங்க download பண்ண file ஹா எங்க இருக்கு நு தேடி அந்த file ஹ கிளிக் பண்ணி extract with achiver name அப்டின்ற த தேர்ந்து எடுத்துகோங்க.
- அவ்ளோ தா இதுக்கு அப்றம் ppsspp நு ஒரு emulator நு ஒரு அப்ப playstore ல இருந்து download பண்ணிக்கணும்.
- இப்போ அந்த application ஹ ஓபன் பண்ணி உங்களோட game file எங்க இருக்கு நு கண்டுபிடிங்க. game இருக்க இடத்துல gta game போஸ்டர்தெரியும் அத நீங்க கிளிக் பண்ணி விளையாட ஆரமிசிடலாம்.
- அவ்ளோதா ரொம்பவே சுலபம் தா.