godofwar chain of olympus இந்த game ஹ நம்ம android mobile ல எப்படி விளையாடறதுன்னு பாக்கலாம்
god of war games ஹ மொபைலில் எப்படி டவுன்லோட் பண்ணி விளையாடுறது பார்க்கலாம் ரொம்பவே எளிமையான வழிதான்.
நீங்க அந்த மாதிரி கேம்ஸ் உங்க மொபைல்ல விளையாடனும் நா முதல்ல அதுக்கு ஒரு emulator தேவைப்படும் எக்கச்சக்கமான emulator இருக்கு என்னுடைய fav emulator என்ன அப்படின்னா ppsspp emulator இந்த emulator நீங்க முதல்ல playstore இருந்து download பண்ணிக்கோங்க பிறகு அந்த application ஹ ஓப்பன் பண்ணி settings எல்லாம் change பண்ணி வெச்சுக்கோங்க உங்களுக்கு பிடிச்ச மாதிரி அதுமட்டுமில்லாம 1 ஜிபி ராம் மொபைலில் கூட ரொம்பவே எளிமையா விளையாடலாம் எந்த வித lag ஆகாம. அதுக்கு நான் குடுத்து இருக்கேன் check பண்ணி பாருங்க
அதுக்கப்புறமா உங்களுக்கு கேம் file தேவைப்படும் இந்த பக்கத்துக்கு கீழ டவுன்லோட் லிங்க் கொடுத்து இருக்கேன்.
முதல்ல நீங்க கேம் file டவுன்லோட் பண்ணிக்கோங்க அதுக்கப்புறமா zarchiver நு ஒரு அப்ளிகேஷன் playstore ல் இருந்து டவுன்லோட் பண்ணிக்கோங்க இது எதுக்கு பயன்படுது அப்படின்னா zip file ஹ extract பண்ணுவதற்கு பயன்படுது.
பிறகு உங்க psp emulator ஹ ஓபன் பண்ணிக்கோங்க இங்க உங்களுக்கு தேவையான எல்லாமே இங்க இருக்கும் நீங்க செட்டிங்ஸ் கூட மாற்றி வச்சுக்கலாம் இப்ப நாம gamefile எங்க இருக்குன்னு கண்டுபிடிக்கலாம் கண்டுபிடிச்சதுக்கு அப்புறம் game icon தெரியும் அத click பண்ணி உங்களால ரொம்பவே சுலபம் மா விளையாடிக்க முடியும்.
how to use (எப்படி பயன்படுத்துவது)
- முதலில் கொடுகபட்டுள்ள gamefile ஹ download பண்ணிகொங்க.
- பிறகு psp emulator ஹ உங்க mobile ல install பண்ணிகொங்க.
- அதுக்கு அப்புறம் மா playsote ல இருந்து zarchiver நு ஒரு application ஹ download பண்ணிகொங்க.
- நீங்க download பண்ண அந்த file ஹ click பண்ணி extract பண்ணிகொங்க.
- நீங்க install செய்த emulator ஹ ஓபன் பண்ணிகொங்க அங்க நீங்க extract செய்த இடத்துல game icon கம்மிக்கும் அத click பண்ணிங்க நா game open ஆகிடும்.
- அவ்ளோதா இதுகபுரம் நீங்க game ஹ ரொம்ப எளிமை யா play பண்ணிக்க முடியும்.
- இந்த விஷயத்த நீங்க ஞாபகம் வச்சிக்கோங்க உங்க mobile ram கம்மியா இருந்த கண்டிப்பா நீங்க settings ஹ மாற்றித்தான் அகனும். அதுக்கான best settings ஹ நீங்க இங்க போயிடு பாத்துகோங்க. >
DOWNLOAD LINKS
PPSSPP EMULATOR FREE VERSION PAID VERSION
Zarchiver click here
ISO FILE (game file)
god of war chain of olyumpus
Tags:
ps2 games on android