playstationல் விளையாடக்கூடிய கேம் நம்ம ஆண்ட்ராய்டு மொபைலில் எப்படி விளையாடுவது அப்படின்னு தான் நம்ம பாக்க போறோம்.
how to play (எப்படி விளையாடுவது)
கண்டிப்பா உங்கள நிறைய பேரு PlayStation games ஹா ஷாப் ல rent கு போயிட்டு விளையாடி இருப்பீர்கள் இப்போ அதையே நம்ம ஆண்ட்ராய்ட் மொபைலில் விளையாடலாம் ரொம்பவே சுலபம்தான் அதுவும் free யா வே நம்ம டவுன்லோட் பண்ணிக்கலாம் இது ஃபுல்லா படிச்சு பாருங்க. 1 ஜிபி ராம் மொபைலிலும் இந்த கேம்ஸ் நாம இந்த கேம் ஹ lag இல்லாம விளையாடலாம். ஆனா இதுல சில restrictions இருக்கு அதைப் பத்தின முழு தகவலினை இப்போ பாக்கலாம்.
PlayStation கேம் நம்ம மொபைல்ல விளையாடனும் அப்படின்னா அதுக்கு ஒரு ஏமுலட்டர் தேவை. அதாவது ஒரு ஏமுலட்டர் அப்ளிகேஷன் தேவை playstore ல psp அப்படின்னு ஒரு அப்ளிகேசன் இருக்கு கீழே இருக்கும் டவுன்லோட் பண்ணிக்கோங்க.
இந்த அப்ளிகேஷன் யூஸ் பண்றதுக்கு ரொம்பவே சுலபம்தான் அதனால ஈசியா வே நாம யூஸ் பண்ணலாம்
paid version and free version (செயலி பதிவிறக்கம் - இலவசம்)
இதுல இரண்டுவிதமான அப்ளிகேசன் இருக்கு என்ன நா psp normal வெர்ஷன் மற்றும் psp paid வெர்ஷன் அதாவது psp gold என்ற ஒரு அப்ளிகேஷன் play store இல் இருக்கும் நாம free வெர்ஷன் தாராளமா யூஸ் பண்ணிக்கலாம் ஆனா சில advance செட்டிங்ஸ் எல்லாம் இருக்காது அதனால உங்களுக்கு விருப்பம் இருந்தா மட்டும் நீங்க paid வெர்ஷனை டவுன்லோட் பண்ணிக்கோங்க அதாவது நீங்க காசு குடுத்து வாங்குற மாதிரி இருக்கும் இது உங்களுடைய விருப்பம்.
best settings for all mobiles
game file.
இந்த அப்ளிகேஷன் மட்டும் இருந்தா பத்தாது இதுக்கு iso game file நாம டவுன்லோட் பண்ணனும் இந்த போஸ்ட்க்கு கீழ சில பிரபலமான கேம்ஸ் நான் குடுத்து இருக்கேன் அதுல ஏதாச்சு ஒன்னு நீங்கள் டவுன்லோட் பண்ணிக்கணும்.
இப்போ file manager ல புதுசா ஒரு folder கிரியேட் பண்ணிக்கோங்க இதை பண்ணனும்னு அவசியம் இல்லை இருந்தாலும் நீங்க கேம்பஸ் files ஹ ஈஸியா கண்டுபிடிக்க உதவும். இப்போ நீங்க டவுன்லோட் பண்ண கேம் ஹ அந்த folder கு மாத்திக்குங்க.
launch game.
இப்போ உங்களுடைய அப்ளிகேஷன் ஓபன் பண்ணிக்கோங்க அங்க நீங்க கிரியேட் பண்ண folderஹ கிளிக் பண்ணுங்க இந்த இடத்துல அந்த கேம் ஓட ஐகான் தெரியும் அதை கிளிக் பண்ணிக்கோங்க இப்போ உங்களால சுலபமா இந்த கேமை விளையாட முடியும் ரொம்பவுமே simple தான்.
இந்த அப்ளிகேஷன் ல உங்களால கண்ட்ரோல் செய்யும் கஸ்டமைஸ் பண்ணி வச்சுக்க முடியும்.