How to make a private call using the free fly 881 app - recommended for business people.
நம்முடைய மொபைல் பயன்படுத்தி பிரைவேட் கால்ஸ் பண்ணிக்க முடியும் அது எப்படின்னு பாக்கலாம்.
who can use this / யாருகெல்லம் பயன்படும்
இந்த அப்ளிகேஷன் யார் யாருக்கு பயன்படும் அப்படின்னு பாத்தீங்கன்னா பிஸ்னஸ் பண்றவங்களுக்கு கண்டிப்பா இந்த அப்ளிகேஷன் ரொம்பவே பயனுள்ள தான் இருக்கும்.
App features / சிரபம்சஙல்
இந்த appஇன் சிறப்பம்சம் என்ன? நாம் இதுல வந்து உங்களால இன்டர்நெட் calls பண்ணிக்க முடியும் அதாவது இணையதளம் மூலமா உங்களால கால் பேசிக்க முடியும் ஆனால் கால் recive பண்றவங்க இந்த அப்ளிகேஷனை வச்சிருக்கணும்.
இப்போ நீங்க ஏதாவது business பண்றீங்க அப்படின்னா உங்களுடைய கஸ்டமர் உங்களுக்கு கால் பண்ணனும் அப்படின்னா qr code அல்லது உங்கள் வெப்சைட்டில் callme button ஆக நம்மளால காமிக்க முடியும். இதன் மூலம் உங்களுடைய கஸ்டமர்ஸ் உங்களுக்கு கால் பண்ண முடியும். உங்களுடைய பர்சனல் நம்பர் கொடுக்காமல். இந்த மாதிரி பண்றது நல்லது உங்களுடைய பிரைவசி பாதுகாக்கப்படும்.
இந்த அப்ளிகேஷனை நீங்க முற்றிலும் இலவசமாகவே பயன்படுத்திக்கலாம் ஆனா இதுல சில விளம்பரங்கள் வரத்தான் செய்யும் உங்களுக்கு வேண்டுமானால் நீங்கள் pro version இனை subscribe பண்ணிக்கொள்ளலாம்.
பிரகு உங்கலுக்கு விலம்பரம் காமிக படாது.
How to use this app / எப்படி பயன்படுதுவது
- முதல்ல இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் பண்ணிக்கோங்க பண்ணிட்டு அதுக்கு அப்புறமா இதுல ஒரு அக்கவுண்ட் கிரியேட் பண்ணிக்கோங்க.
- கிரியேட் பண்ணதுக்கு அப்பறம் உங்களுடைய மெயில் ஐடிக்கு otp வரும் அத என்டர் செய்யவும்.
- பிறகு நீங்க உங்களுக்கு ஒரு பாஸ்வேர்ட் செட் செய்யணும்.\
- அதுக்கு அப்புறமா நீங்க உங்களுடைய பெயர் ஹ தெர்ந்து எடுத்துக்கோங்க அதாவது நீங்க கால் கால் பண்ணும் போது எந்த நேம் காமிக்கணும் அப்படி நினைக்கிறீர்களோ அந்த நேம் இங்க குடுங்க கீழேயே உங்களுடைய நம்பர் யூஸ் பண்ண சொல்லி கேட்கும் இதுல உங்களுக்கு எந்த நம்பர் பிடிச்சிருக்கு அந்த நம்பர எடுத்துக்கோங்க.
- பிறகு நீங்கள் business செய்ற personனா இருந்தீங்கன்னா கண்டிப்பா இதுல இருக்குற informations எல்லாத்தையும் add பண்ணிக்கோங்க உங்களுடைய பிசினஸ் புரோமோஷனல் கு கொஞ்சம் போல இது உதவும். இல்ல நான் பூசல் யூஸ்டு இதை பயன்படுத்தலாம் அப்படின்னா இந்த ஆப்ஷனை ஜஸ்ட் ஸ்கி பண்ணிக்கோங்க.
இந்த அப்ளிகேஷன் ஓட இன்னொரு சிறப்பம்சம் என்ன நா உங்களுடைய பெயரை free fly ஆப்ல சர்ச் பண்ணா தெரியக் கூடாது அப்படி நாளும் பிரைவசி செட்டிங்ஸ்ல போயி உங்களால அத disable பண்ணிக்க முடியும்.
How to add call button on your blog or website
இப்ப நாம கால் button எப்படி உங்க ப்ளாக் அல்லது வெப்சைட் லியோ இணைகிறது எப்படி னு பார்க்கலாம்.
முதல்ல அந்த அப்ளிகேஷன் ல ப்ரோபைல் செட்டிங்ஸ் போனீங்க அப்படினா அங்க free call பட்டன் அப்படி என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் பண்ணி அதில் இருக்கக்கூடிய html code நீங்க copy பண்ணிக்கோங்க.
பிறகு நீங்க பிளாக்கர் வச்சு இருந்தீங்கன்னா அதுல போயிட்டு எந்த இடத்தில உங்களுக்கு காமிக்கணும் அப்படின்னு முடிவு பண்ணுங்க.
இப்போ நான் என்னுடைய about us அப்படின்ற பக்கத்துல காமிக்கணும் முடிவு பண்ணிட்டு இப்போ இந்தedit icon கிளிக் பண்ணுங்க இங்க html code அப்படின்ற ஆப்ஷனல் தேர்வுசெய்க இங்க உங்களுடைய code எங்க வேணும்னாலும் பேஸ் பண்ணிக்கலாம் நான் கடைசியா இந்த கூட பேஸ்ட் பண்ணிக்கிறேன்.
இதுக்கு அப்புறம் உங்க வெப்சைட்டை யாராச்சும் ஓபன் செய்து பார்த்தார்களாம் இந்த ஐகான் உங்களுடைய வெப்சைட்ல காமிக்க ஆரம்பிச்சிடும் இதன் மூலமா உங்களுடைய கஸ்டமர்ஸ் உங்களுக்கு கால் பண்றதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு. உங்கலுடய business வலர அதிக இருக்கு.
Watch tutorials here (youtube)
Download link free fly 881
Tags:
Best android apps