How to change android mobile font without rooting in tamil
bymoovendhan agriculture•
0
How to change font in your android mobile
வணக்கம் நண்பா இப்ப நாம என்ன பாக்க போறேன் நா நம்முடைய ஆண்ட்ராய்டு மொபைலில் font ஸ்டைல எப்படி மாற்றியமைக்கிறது அப்படின்னு பார்க்கலாம்.
கண்டிப்பா எல்லாருக்குமே நம்மளுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் அழகா வடிவமைக்கிறது ரொம்பவே பிடிக்கும் அதனால இப்போ அந்த போன் font style ஹ மாத்தறது மூலமா உங்களுடைய மொபைல் பயன்படுத்துவதற்கு ரொம்பவுமே அழகாய் இருக்கும்.
இதுக்கெல்லாம் நமக்கு ஒரே ஒரு அப்ளிகேஷன் மற்றும் போதும் இந்தப் பதிவ நீங்க முழுவதுமா பாருங்க அப்போதுதான் எந்த பிரச்சினையும் உங்களுக்கு வராது இதுக்கு நீங்க உங்க மொபைல்ல ரூட் செய்யணும் அப்படின்ற எந்த அவசியமும் இல்ல மிகவும் எளிமையான முறையில் நாம நம்முடைய font styleல மாத்திக்கலாம்.
மொபைலில் குடுக்குற themes ல நிறைய fonts இருக்கும் அதுலயும் சில fonts லாம் நாம காசு குடுத்து வாங்குற மாதிரி இருக்கும்.
இப்ப நாம இது மூலமா வாட்ஸ்அப் ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் மற்றும் பல இந்த மாதிரி எல்லாத்தையுமே அதாவது உங்க மொபைல் மூன்றிலுமே font styles ஹ நாம எளிமையா மாத்திக்கலாம்.
சரி இப்ப நாம எப்படி மாத்தறது நு பார்க்கலாம்.
How to change
1. முதல்ல இந்த அப்ளிகேஷனை நீங்கள் டவுன்லோட் செய்யுங்கள்.
2. அதன்பிறகு அந்த அப்ளிகேஷனை ஓபன் செய்து அவற்றில் இருக்கும் permission இணை enable செய்யுங்க.
3. இதுல உங்களால எக்கச்சக்கமான font ஹ பார்க்க முடியும்.
4. கொடுக்கப்பட்டுள்ள font ல உங்களுக்கு தேவையான font ஹ கிரிட் செஞ்சுக்கோங்க.
5. பிறகு கீழே apply என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
6. இந்த இடத்தில் இரண்டாவதாக dai character என்பதை தேர்வு செய்யுங்கள்.
7. பிறகு இன்ஸ்டால் என்ற பட்டனை அழுத்தி உங்கள் மொபைலில் அந்த font இணை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
8. பிறகு உங்கள் மொபைலில் செட்டிங்ஸை ஓப்பன் செய்து அடிஷனல் செட்டிங்ஸில் language and region இல் Myanmar என்ற நாட்டினை தேர்வு செய்யுங்கள்.
9. அதன்பின் support dai character என்ற ஆப்ஷனை எனேபிள் செய்ய வேண்டும்.
10. இந்த ஆப்ஷன் ஒவ்வொரு மொபைல் இருக்கும் ஏற்றவாறு ஒவ்வொரு இடத்தில் அமைந்திருக்கும் . (அடிஷனல் செட்டிங்ஸில் தேடிப்பாருங்கள் அப்படி இல்லை என்றால் சர்ச் ஆப்ஷன் பயன்படுத்தி கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.)
11. அவ்வளவுதான் அதை நீங்கள் எனேபிள் செய்ததும் உங்கள் மொபைலில் நீங்கள் இன்ஸ்டால் செய்த எல்லா இடத்திலும் உங்களுக்கு தெரிய ஆரம்பிக்கும்.
12. இதற்கும் மேற்பட்டு அந்த ஆப்பை uninstall செய்து கொள்ளுங்கள். இதற்கு மேல் அந்த அப்ளிகேஷன் நமக்கு தேவை இல்லை.
How to change the previous font again
திரும்பவும் font பிடிக்கவில்லை என்றால் பழையபடி இருக்கக்கூடிய font வேண்டுமென்றால் language and region செட்டிங்ஸ் சென்று country இணை இந்தியாவிற்கும் மாற்றிக் கொள்ளவும்.
Change stylish font again
அவ்வாறு இல்லாமல் எனக்கு அந்த அப்ளிகேஷனில் இருக்கும் font வேண்டுமென்றால் அதை தேர்வு செய்து திரும்பவும் இன்ஸ்டால் செய்யவும். அதற்குப்பின் உங்கள் மொபைல் எண்ணை ஒருமுறை restart செய்யவும்.
watch youtube for full tutorial
இதில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் இந்த யூடியூப் வீடியோவை முழுமையாக பார்க்கவும். இதன் மூலம் உங்களால் மிகவும் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
Download link
font 3 - Emoji & Custom Font Changer [No ROOT] : Click here