GOOGLEலில் நம்ம photo வ முதல்ல வர வைபது எப்படி ...?
கண்டிப்பாக நம்ம நிறைய பேரு நம்முடைய பெயரை கூகுளில் சர்ச் பண்ணி பார்த்திருப்போம் சரியா..? ஆனா நிறைய பேரோட பெயர் கூகுள்ல வரவே வராது ஆனா இப்போ அந்த பிரச்சனையை எப்படியும் நாம சரி செய்கிறது அப்டின்றத பாக்கலாம்...!
முதல்ல நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது என்னன்னா கூகுள்ல நம்முடைய போட்டோ எப்படி வருது அப்படின்னா நாம தெரிஞ்சுக்கணும்
Add Nick name (புனை பெயைர் இனைதல்)
.For example ஏதாச்சு ஒரு செலிபிரிட்டி பெயர் ஹா கூகுள் சர்ச் பண்ணா அவர்களுடைய புகைப்படம் தான் ஃபர்ஸ்ட் வரும். ஏன்னா மக்கள் அதிகமா அவங்கள கூகுள்ல சர்ச் பண்ணி பாப்பாங்க. அதனாலதான் அவங்களுடைய போட்டோ பஸ்ட் வருது. இப்பவும் அவங்களுடைய பெயர் ஹ நீங்களும் வச்சிருந்தாங்க அப்படின்னா உங்க பேரு கூகுளில் சர்ச் பண்ணா அவங்க போட்டோ தான் ஃபர்ஸ்ட் வரும். அதனால அதே பேரு வச்சி நம்மளால கூகுளே உங்க போட்டோவ வரவைக்கிறது கொஞ்சம் கஷ்டமான விஷயம். அதனால இப்ப நாம வேற ட்ரிக் ஹ பயன்படுத்த போறோம் அது என்னன்னா உங்க பேருக்கு பின்னாடி ஒரு பெயரை இணைக போறோம் அந்தப் பெயர் யாரா வேணாலும் இருக்கலாம் எடுத்துக்காட்டுக்கு உங்களுடைய அம்மா அல்லது அப்பா பெயரை கூட வைத்துக் கொள்ளலாம் இது உங்களுடைய விருப்பம்.
அந்தப் பெயரை இணைப்பதற்கு முன்பு நீங்க கூகுள்ல அந்தப் பெயரை சர்ச் பண்ணி பாருங்க அந்தப் பெயர் ல யாராவது யூஸ் பண்ணி இருக்காங்களா அப்படின்ற த ஒரு தடவை செக் பண்ணிக்கோங்க.
இன்னொரு எடுத்துக்காட்டு நான் உங்களுக்கு சொல்கிறேன் என்ன வென்றால் என்னுடைய பெயரை நீங்க கூகுள்ல சர்ச் பண்ணி பாருங்க. என்னுடைய பெயர் moovendhan இந்தப் பெயர்ல அதிகபட்சமா செலிபிரிட்டி யாரும் இல்ல இருந்தாலும் என்னுடைய பெயரை கூகுள்ல வரவைக்கிறது நான் பக்கத்துல agriculture அப்படின்ற பெயரை இணைசிகிட்ட.
இப்போ நிறைய பேருக்கு சந்தேகம் வரும் என்னோட பெயரை எங்க நான் இணைகிறது அப்படின்னு. முதல்ல உங்களுடைய புகைப்படத்தை இணையதளத்தில பதிவேற்றம் செய்யணும் அது பப்ளிக்கா இருக்கணும். அதுக்கு நீங்க முதல்ல மிகவும் பிரபலமான சோசியல் மீடியா அல்லது உங்களுக்கென்று தனி இணையதளம் அல்லது பிளாகர் இதில் உங்கள் புகைப்படத்தை பதிவேற்றம் செய்தால் உங்களுடைய பெயரை இணையதளத்தில் அதாவது முதலில் உங்கள் பெயரை சர்ச் செய்தால் உங்கள் புகைப்படமும் முதலில் வரும்
இப்பொழுது நாம் பிளாக்கரில் உங்கள் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் அதற்கு நீங்கள் முதலில் பிளாக்கர் வெப்சைட் சென்று உங்களுக்கு என்று ஒரு தனி அக்கவுண்டை கிரியேட் செய்ய வேண்டும் உங்களுக்கென்று ஒரு தனி வெப்சைட் கிரியேட் செய்ய வேண்டும் இது மிகவும் சுலபமானது.
இந்த இரண்டு புகைபடதை பாருஙல் புனை பெயரை இனைபதால் உஙலுடைய புகைபடம் முதலில் வருவதர்கு அதிக வாய்ப்பு உல்லது அதனால் உங்கல் பெயருக்கு பினால் புனை பெயரை இனைபது மிகவும் உஙலுகு பலனை தரும்.
How to create a blogger site
அந்த பிளாக்கர் போஸ்டில் உங்களுடைய புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் அதற்கு டைட்டில் உங்களுடைய பெயரை பயன்படுத்துங்கள். அதுமட்டுமல்லாமல் நீங்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஷேர் சாட். மற்றும் youtube. இந்தப் பிரபலமான சமூக வலைதளங்களில் உங்களுடைய புகைப்படம் அல்லது உங்களுடைய வீடியோவை அப்லோட் செய்யுங்கள். அக்கவுண்ட் கிரியேட் செய்யும்போது உங்கள் பெயரை வைத்து கிரியேட் செய்யுங்கள் ஞாபகம் இருக்கட்டும் உங்கள் பெயருக்கு பின்னால் அந்த இன்னொரு பெயரையும் இணைத்துக் கொள்ள வேண்டும் இது மிகவும் முக்கியமான விஷயம்.
இவை அனைத்தையும் முடிந்துவிட்ட பிறகு உங்கள் பெயரை தினமும் கூகுளில் சர்ச் செய்து பாருங்கள் கூடிய விரைவில் உங்களுடைய புகைப்படம் கூகுள் சர்ச்சில் சுலபமாக வந்துவிடும்.
Tags:
technology