100GB free cloud storage degoo. How to increse your internal storage.
இப்ப்போ நாம நம்மளோட மொபைல் ல இருக்க கூடிய internal storage ஹா நாம எப்படி அதிக படுத்துவது நு தா நாம பாக்க போறோம்.
How to increase internal storage
முதல் ல நாம மொபைல் ல internal storage ஹ increase பண்ண முடியாது ஆனா நமக்கு என்ன தேவ நு பாத்திங்க நா நம்மல்ல நிறைய பேறு நம்மளோட மொபைல் ல போடோஸ் மட்டும் இல்லாம videos etc... இது நம்ம மொபைல் ல நிறையா வே இடத்த பிடிச்சிருக்கும் அத நாம delete கூட பண்ண முடியாத நிலைமை ல இருப்போம் ஆனா நம்ம internal storage ஹம் free யா வேணும் நா கண்டிப்பா கூடுதல் ஹா நமக்கு storage வேணும் அதனால அதுக்கு ஒரு எளிமையா ந வழி இருக்கு என்னனு பாத்திங்க நா.
cloud storage இதன் மூலயமா நம்மளால நமளோட மொபைல் ல இருக்க கூடிய images ,videos மற்றும் பல. இத ஏலத்தையும் நாம cloud storage ல save பண்ணி வச்சிகிட்டாநம்ம நம்ம மொபைல் மட்டும் இல்லாம எங்க இருந்து வேனாலும் அந்த file ஹ நம்மளால access பண்ணி எடுத்துக்க முடியும்.
Degoo application
இந்த application ல நமக்கு 100GB free cloud storage குடுக்குறாங்க அதனால நாம எல்லா photosஹயும் upload பண்ணி வச்சிக்கலாம். இந்த மாதிரி நமக்கு யாரும் மே கண்டிப்பா குடுத்து இருக்க மாட்டாங்க. google கூட நமக்கு 15GB மட்டும் தா free யா தருவாங்க ஆனா நமக்கு இங்க அத விட நிறைய மடங்கு storage free யா தராங்க. அது மட்டும் இல்லாம இதுல நிறைய சிறப்பம்சம் லா இருக்கு இத பத்தி நாம பாக்கலாம்.
Applications features
இதுல எந்த அளவுக்கு நன்மைகள் இருக்கோ அந்த அளவுக்கு அப்பதும் இருக்கு அத நீங்க ஞாபகம் வச்சிக்கிட்டு பயன்படுத்துங்க
100BG storage
இதுல இருக்க கூடிய முதல் feature ஹே அதிகமான storage தா ஆனலும் நீங்க free version பயன்படுத்தினா < warning > 90நாட்களுக்கு inactive வா இருந்திச்சி நா அதுல இருக்க content ஹ automatic ஹ delete பணிடுவங்க. அதனால கண்டிப்பா நீங்க 90நாட்களுக்கு ஒரு தடவயாசி நீங்க login பண்ணாத உங்களோட content இருக்கும் அப்படி இல்ல நா கண்டிப்பா உங்களோட photos லாம் அதுல இருக்கவே இருக்காது.
Automatic backup
இப்போ நீங்க ஒரு photos எடுகுரிங்க அப்படி நா அந்த photos ரொம்ப வே முக்கியம் மான photo வா கூட இருக்கலாம் தெரியாம அந்த photos லா உங்க மொபைல் ல இருந்து delete அண்ணலோ இல்ல currept ஆனாலோ நீங்க அதுக்கு கவலை பட வேண்டிய அவசியம் இல்ல ஏன் நா இதுல செலக்ட் பண்ண folder ல images புதுசா இருந்திச்சி நா அத automatic ஹ bacup எடுத்துக்கும் அத நீங்க எப்போ தேவ பட்டாலும் அத திரும்ப உங்களால எடுத்துக்க முடியும்.
இது மட்டும் இல்ல இன்னும் பல விதமான features லாம் குடுத்திருக்காங்க. கண்டிப்பா ஒரு முறையாவது try பண்ணி பாருங்க அதுக்கு முன்னாடி. இந்த application ல இருக்க குறைகளையும் நீங்க கடிப்பா தெரிஞ்சிக்கணும்.
இந்த application ல security systems லா எந்த அளவுக்கு இருக்கும் நு நம்மளால சொல்லமுடியாது ஏன் நா இவ்ளோ storage நமக்கு free யா குடுக்குறாங்க அதனால நீங்க எனோட photos லாம் public ஹா available லா இருந்தா பரவா இல்ல
நு நினைச்சிங்க நா மட்டும் பயன்படுத்துங்க இல்ல நா கண்டிப்பா இந்த application ஹா பயன்படுத்த தேவை இல்ல. ஏன் சொல்றனா free plan ல upload பரதுனால உங்களோட data வ அவங்க அவங்களோட marketing கு sale பண்ண கூட அதிகமான வைப்புகள் லாம் இருக்கு.
Plans offer limited
இபோதிக்கு lifetime offer இவங்க குடுக்கறாங்க இது எத்தன நாளைக்கு இருக்கும் நு எனக்கு தெரியாது ஒரு முறை நீங்க 100டாலர் pay பணிங்க நா உங்களுக்கு 10TB காண storage கிடைக்கும் நீங்க lifetime fulla பயன்படுத்திக்கலாம்.
கண்டிப்பா எப்போ மாறுபடும் நு எனக்கு கண்டிப்பா தெரியல. உங்களுக்கு வேணும் நா இந்த offer ஹா பயன்படுதிகோங்க.
download app after timer
Tags:
Best android apps