play-it என்ற ஒரு application நின் சிறப்பம்சத்தை பற்றி காண இருக்கிறோம் இந்த ஒரு application இல் ஏராளமான சிறப்பம்சம் இருக்கு இபோழுது உங்களுக்கு அதை நான் ஒவொன்றாக சொல்கிறேன்.
video-player
play-it என்பது ஒரு வீடியோ பிளேயர் இதுல நாம எல்லா வீடியோகலையும் play பண்ணி பார்க்க முடியும்.
அதுமட்டும் அல்லாமல் நீங்க பார்த்து கொண்டிருக்கும் வீடியோகலையும் (pip)
அதாவது picture-in-picture என்ற தொளில்நுபம் மூலயமாக play பண்ணி பார்க்க
முடியும்.
நீங்கள் அந்த video வில் வரும் ஆடியோவினை மற்றும் கேட்க வேண்டும் என விரும்பினால் அதற்கான வசதிகளும் இதுல இருக்கு
அதுமட்டும்
அல்லாமல் இதுலயும் chrome-cast தொழில்நுட்பம் வசதிகளும் இருக்கு இதன்
மூலயமா நீங்க மொபைல் ல பாத்துட்டு இருக்க வீடியோ வா உங்களோட android TV
ளையும் பார்க்க முடியும் அதுக்கு நீங்க ஒரே WiFi ல connect பண்ணி
இருக்கனும். இப்படி இருந்த உங்களால இந்த chromecast தொழில்நுட்பத்த
பயன்படுத்த முடியும். இதற்க்கு எந்த ஒரு இன்டர்நெட் வசதிகளும் தேவைபடாது.
நீங்க உங்களுடைய WiFi மற்றும் hotspot பயன்படுத்த வேண்டும்.
popup play YouTube videos
இந்த
application நின் மிக முக்கியமான சிறப்பம்சம் சிறப்பம்சம் என்ன வென்றால்
உங்களால் youtube வீடியோவினை popup வசதியில் பார்க்க முடியும்.
இந்த
வசதிகளை பயன்படுத்த ஏதாவது ஒரு வீடியோ வை youtube application இல்
எடுத்துகொள்ளுங்கள் பிறகு அதில் share என்ற button இணை அழுத்தி இந்த
application logo இருக்கும் அதை அழுத்தினால் இந்த வீடியோ உங்களுக்கு popup
இல் play ஆகும் நீங்க உங்கள் நண்பர்களுடன் whatsapp இல் chat செய்து கொண்டே
youtube வீடியோகலை பார்த்துக்கொள்ள முடியும். இந்த application playstore
இல் உள்ளன அதனால் நீங்க பயப்பட வேண்டிய அவசியம் இருக்காது.
play audio
இந்த
application இல் music கேக்க கூடிய வசதிகளும் உள்ளன உங்களால் உங்கள்
மொபைலில் download செய்ய பட்ட music இணை கேட்க முடியும். எல்லா music
player இல் உள்ள வசதிகள் அனைத்தையும் உங்களால் காண முடியும்.
Downloading torrent files in playit
இந்த ஒரு application இல உங்களால torrent ல இருக்க கூடிய files ஹ எலாத்தையும் download பண்ண முடியும். இதற்க்கு நீங்கள் தனியாக application download பண்ணனும் நு அவசியம் இல்ல.
நீங்கள் ஏதாவது torrent இல் இருந்து download பண்ணும்போது playit option காமிக்கும் அப்போது நீங்கள் அதை click செய்து download பண்ணி கொள்ளலாம்.
Mp4 to Mp3 Converter
இந்த ஒரு
application இல் நீங்கள் Mp4 Format இல் இருக்கும் வீடியோ வை audio format
இல் மாறிக்கொள்ள முடியும். இதன் மூலயமாக உங்களால் வீடியோ வில் இருக்ககூடிய
audio வினை மற்றும் பிரிதுகொள்ள முடியும்.