Read whats app deleted meessages and hide blue tick waincognito chrome extesions for android.
நிறைய பேறு official whats app கு பதிலா நிறைய third-party whats app use
பனுவாங்க அதுக்கு என்ன காரணம் நு கேடிங்கனா அந்த whatsapp ல எல்லாத்துலயும்
நிறைய features இருக்கும் அதுலயும் முகியம்மா சில feature காக தா நிறைய
பேறு பயன்படுத்துவாங்க அது எனா நா
- deleted message ஹ படிகர்து
- Blue tick இல்லாம message ஹ படிகர்து
இதுமட்டும்
இலாமா நிறைய feature இருக்கும் gbwhatspp மாதிரியான whatsapp ல ஆனா
முக்கியமா இந்த ரெண்டு feature காக தா use பனுவங்க நாம இந்த gbwhatsapp
இல்லாம எப்படி இந்த ரெண்டு feature ஹ பயன்படுத்தறது நு பாக்கலாம்.
நிறைய
பேறு whatsapp ஹா மொபைல் லா பாத்துட்டு இருபிங்க அதனால நீங்க kiwi நு ஒரு
browser ஹ பயன்படுத்தலாம் இந்த browser ஹா பத்தின தகவல்கள இங்க போயிடு
பாருங்க. இந்த browser ஹ பயன்படுத்தி நாம நம்ம மொபைல் ல யே chrome
extension ஹ பயன்படுத்தலாம்.
- waincognito இந்த extensions haa நீங்க உங்களோட kiwi browser ல downlaod பண்ணிகோங்க.
- எந்த whatsapp ஹா நீங்க இதுல use பண்ணனும் மோ அந்த whatsapp ல linked device இந்த option ஹ click பண்ணி உங்களோட kiwi browser ல ஒரு qr code தெரியும் அத நீங்க scan பண்ணனும் நீங்க உங்க மொபைல் ல use பங்கிட்டு இருந்திங்க நா அந்த whatsapp ஹா வேற ஏதாச்சி ஒரு மொபைல் ல அத screenshot எடுத்து அனுபிகோங்க அப்புறம் மா நீங்க அத kiwi browser லா scan பண்ணிகோங்க அவ்ளோதா.
- இப்போ உங்களோட whatsapp அந்த kiwi browser லா login ஆகிடும்.
- இப்போ நீங்க download பண்ண அந்த waincognito extension ஹா click பண்ணுங்க உங்களோட whatsapp கு மேல புதுசா ஒரு incognito இகான் தெரியும் அவ்ளோத இப்போ நீங்க இந்த browser மூலயமா என்ன வேணும்னாலும் பண்ண முடியும் அதாவது இதுல delete பண்ண message ஹா கூட படிக்க முடியும் அது மட்டும் இல்லாம இதன்மூலயமா நீங்க படிக்கச் கூடிய message ல கூட blue tick மற்றும் lastseen காமிக்காது.
Tags:
whats app