whats app ல blue tick ஹ hide பண்ண சில வழிகளை பார்க்கலாம்.
Read whats app message without blue tick |
Way to hide blue tick in whatsapp
இதுக்கு
நம்ம ரெண்டு வழிய பயன்படுத்தலாம் அதுமட்டுமில்லாம இன்னொரு புது வழியும்
உங்களுக்கு நான் சொல்லி தரேன் இதன் மூலயம்மா உங்களால ரொம்பவும் எளிமையா blue tick hide
பண்ணிக்கலாம் அதுமட்டுமில்லாம உங்களுக்கு எது சிறந்ததாக இருக்கும்
அப்படின்னு நான் உங்களுக்கு தெளிவா சொல்றேன்.
First way (Using modded whats app)
இதில் நாம் பார்க்கப் போற
முதல் வழி என்ன அப்படினா ஒரு சில developers அவங்களுக்கு பிடிச்ச மாதிரி Whatsapp மாற்றி அமைத்து பாங்க
அப்படி மாற்றி அமைத்த அப்ளிகேஷன் நிறைய இருக்கு GBwhatsapp, YOwhatsapp இப்படி பல பெயர் ல Develop பண்ணப்பட்ட
அப்ளிகேசன் இருக்கு ஆனால் இது நீங்க பயன்படுத்தி Blue tick பண்ணலாம்
அதுமட்டுமில்லாம நிறைய சிறப்பம்சங்கள் இந்த அப்ளிகேஷன் லயே இருக்கு ஆனா இத நா உங்களுக்கு recommend பண்ணமாட்டேன் ஏன்னு கேட்டீங்கன்னா இது Play store ல இருந்து install பண்ணப்பட்டது இல்ல அதனால நீங்கinstall
பண்ணுங்கனா உங்க மொபைலுக்கு ஆபத்து வர கண்டிப்பா Chance இருக்கு அதனால
தயவுசெஞ்சு யாரும் இந்த மாதிரி modded Whatsapp நான் சொல்லி இன்ஸ்டால்
பண்ணாதீங்க.
Second method (Disable read receipt)
அடுத்ததா நாம பண்ணபோற இந்த விஷயத்த பண்றதுக்கு முன்னாடி நீங்க உங்களையே கேடுகோங்க நீங்க இத disable பண்ணிடிங்க நா உங்களுக்கு நிறைய பிரச்சனை வரும் என்ன நா நீங்க ஒருத்தருக்கு message அனுப்பும் போது அவங்க பாத்துட்டாங்க லா இல்லையா அப்படின்ற receipt கூட உங்களுக்கு காமிகாது அதாவது Read-receipt இதை நாம முழுசா disable பண்றோம் இது எனக்கு வேண்டவே வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டு disable பண்ணிட்டிங்க அப்படின்னா நீங்க message பார்த்தாலும் உங்களுடைய நண்பருக்கு நீங்க பாத்துட்டீங்க அப்படின்னு சொல்லிட்டு காமிகாது. அதுமட்டுமில்லாம நீங்க வைக்கிற status யார் பார்த்தாலும் காமிகாது அதே மாதிரி மத்தவங்க Status ஹ நீங்க பார்த்தீங்கன்னா அவங்களுக்கு நீங்க பார்த்திங்க அப்படினும் காமஇகாது.
How to disable read receipt
- whats app ஹ open பணிங்கனா top right side corner ல ௩ dot button இருக்கும் அத கிளிக் பணிகோங்க.
- அப்புறம் மா அதுல settings ல போனிங்க நா account நு ஒரு option காமிக்கும் .
- அதுல privacy option ஹ click பண்ணுங்க
- இங்க read receipt option இருக்கும் அத click பணிநிங்க நா disable ஆகிடும் அவ்ளோதா இதுகபுரம் நீங்க அனுப்புற எந்த message கும் blue tick லாம் காமிகாது.
- உங்களுக்கு வேண்டாம் நு நினைச்சிங்க நா அத திரும்பவும் enable பண்ணிகோங்க simple.
Third method(using third parties app) *recommended
இப்போ நாம இதுக்கு ஒரு application ஹ பயன்படுத்த போறோம் இந்த application அதுக்கு முன்னாடி நாம இது எப்படி வேலை செய்து அப்படி நு பாக்கலாம்.
How its work
இந்த trick ஹா நீங்க பயன்படுத்தணும் அப்படி நா உங்களோட whatsapp notification இந்த feature கண்டிப்பா on ல இருக்கணும் அப்போ தா வேலை செயும் அது எப்படி notification on ல இருந்த இது வேலை செயும் நு கேடிங்க நா அதுக்கு தா இந்த application நமக்கு தேவ படும் அதாவது இந்த application ஹோடா வேலை ஏ notification ல இருக்க எல்லாத்தையும் சேமிச்சி வசிக்கும் நாம whatsapp open பனாமலே உங்க friends அனுப்பகூடிய message ஹா blue-tick இல்லாம பாத்துக்க முடியும் அவ்ளோதா ஆனா இதுல இருந்து உங்களால reply லாம் பண்ண முடியாது
How to do
Notisaver |
Notisaver அப்டின்ற இந்த application ஹ உங்க மொபைல் லா install பண்ணிகோங்க கிழ இருக்க download link மூலயம்மா. அதுக்கப்றம் இந்த steps ஹா follow பண்ணுங்க.
- முதல்ல அந்த application open பண்ணிகோங்க அதுல notification access permission ஹா enable பண்ணிகோங்க.
- அதுகப்புறம் உங்களுக்கு தேவவையான application ல இருக்க notification கு மட்டும் on பண்ணி வச்சிட்டு விட்ருங்க அவ்ளோதா.
- இதுகபுரம் உங்க friends யாராச்சும் message பண்ணாங்க அப்படினா அந்த message அப்படியே save ஆகிடும் நீங்க blue tick இலாம அந்த message ஹ படிக்க முடியும்.