Canva create a legendary designs வேற level ...!
Canva watch youtube video |
Canva இந்த platform எத்தன பேருக்கு தெரியும் நு தெரில இது எனக்கு ரொம்பவே useful இருந்திச்சி அதனால தா இத நா உங்க கூட share பண்லாம் நு இருக்க
Available os
கனவா இந்த application ஹ நீங்க browser மட்டும் இல்லாம உங்க மொபைல் ல ஏ ரொம்ப எளிமையா பயன்படுத்தலாம் ரொம்ப வெ சுலபம் தா கிழ இதற்கான download link குடுத்திருக்க கண்டிப்பா அத check பண்ணி பாருங்க.
இது யாரு யாருகெலாம் பயன்படும் நு பாத்திங்க நா
- Youtubers
- Doing digital marketing
- posting Instagram stories or posts
- Facebook users
- bloggers
- Educations
- office persons
- presentation creation
இது மட்டும் இல்லாம ரொம்பவே கம்மியான time ல ஒரு ultimate ஹான designs பண்ணனும் நு நினைக்கறவங்க இத தாராளம் மா பயன்படுத்தலாம் அது மட்டும் இலாம ரொம்பவே user friendly அப்படினும் சொல்லலாம்.
கண்டிப்பா நீங்க canva use பண்ணும்போது உங்களோடைய works ரொம்பவே attractive ஹா இருக்கும் உங்களோட business ஹா இம்ப்ரோவே பண்ண ரொம்பவே பயனுளதா இருக்கும்.
இதுல நா உங்களுக்கு தேவையான சில விஷயங்களுக்கு மட்டும் demo காமிக்கிற ரொம்ப அதிகம் மா use பணகூடிய designs. இதுல image மட்டும் இல்ல உங்களால animations ஹ கூட பண்ண முடியும் இத நீங்க gif images ஹா கூட மாத்திக்க முடியும் நீங்க எளிமையா உங்க social media லா கூட share பண்ணிக்கலாம்.
அது மட்டும் இல்லாம உங்களுக்கு photo editing லாம் தெரியாது நு நினைச்சிங்க நா கவலை படாதிங்க இது உங்களுக்கு கண்டிப்பா பயனுல்லதா இருக்கும்.
canva pricing
pricing
free version ல ஏ உங்களுக்கு நிறைய குடுக்கறாங்க 250,000+ இலவசம் மான template இருக்கு அது மட்டும் இல்லாம 5+GB free-ya cloud storage தறாங்க அதன்னால கண்டிப்பா இத use பண்ற எலாருக்கும் மே நமைகள் இருக்கு இத நா மறுக்க மாட்டேன் கண்டிப்பா நீங்க pro version வேணும்னாலும் பயபடுதிகலாம் ஆனா அது Indian rs ல பாத்தோம்னா ஒரு மாசத்துக்கு RS100 100M+ கு மேற்பட்ட premium template ஹ உங்களால பயன்படுத்திக்க முடியும்.