How to install windows 11 on your PC step by step process in (Tamil language).
Windows 11 installation |
இப்ப நாம எத பத்தி பாக்க போறோம் நா Windows 11 இந்த OS ஹ நாம நம்ம PC ல எப்படி இன்ஸ்டால் பண்ணுவது அப்படின்னு தான் பார்க்கலாம்.
way to install it
இதுல ரெண்டு விதமா நாம install பண்ணலாம் ஒன்னு என்னன்னு பார்த்தீங்கன்னா நீங்க pen-drive la windows11 ஹ download பண்ணி Boot பண்ணி install பண்ணலாம் அது மட்டும் இல்லாம இன்னொருவழி இருக்கு அது என்ன நான் automatic ஹ windows கிட்டு இருந்தே அப்டேட் பண்றது இது ரெண்டையும் நாம எப்படி பண்றதுன்னு பாக்கலாம் ரொம்பவும் சுலபம் தான் அதனால கடைசி வரைக்கும் பாருங்க.
Two more way to install
Install through update
இப்ப நாம எப்படி Windows 11 update பண்றது அப்படி நு பார்க்கலாம் அதுக்கு உங்ககிட்ட already windows 10 activate ல இருக்கணும் அப்படினா PC health check அப்படின்னு software உங்க system ல install பண்ணிக்கோங்க அதுக்கப்புறமா அந்த software open பண்ணி உங்க PC windows11 support பண்ணுதா அப்படின்னு தேர்வு செஞ்சுக்கோங்க.
அதுக்கப்புறமா நீங்க Windows 11 update பண்ணிக்கோங்க முதல்ல நீங்க settings ஹ open பண்ணி check for updates அப்படிங்கறது குடுங்க அதுக்கு முன்னாடி நீங்க மேல சொல்லி இருக்க
செட்டிங்ஸ் கண்டிப்பா on பண்ணி இருக்கணும்.
அதுக்கப்புறமா நீங்க normal ஹா PC reset ஆகும் இப்போ கொஞ்சம் டைம் எடுத்துக்கோ அவ்வளவுதான் இது ரொம்ப ஈஸியான வழி உங்க pc ல windows ஆகிடும்.
Install through USB
இன்னொரு வழி என்ன நா pen-drive மூலமா நாம OS boot பண்ணலாம் அதுக்கு நீங்க wondows11 official website கு போகணும். அங்க நீங்க latest version windows 11 install பண்ணிக்கோங்க இதுக்கு இன்னொரு வழியும் இருக்கு நிறைய பேரு cracked version கூட இன்ஸ்டால் பண்ணுவாங்க ஆனால் அத நா உங்களுக்கு recommend பண்ண மாட்டேன் இந்த மாதிரி windows11 இன்ஸ்டால் பண்றது உங்களுக்கு கண்டிப்பா ஆபத்து தா எபோவுமே. அதனால நீங்க windows official website ல ஏ download பண்ணிகொங்க அது தா உங்களுக்கு பாதுகாப்பா இருக்கும்.
Boot OS in USB
Boot pen-drive |
நீங்க இந்த மாதிரி பண்ணனும்னு அதுக்கு முதல்ல Rufus அப்படின்ற இந்த software உங்க PC la install பண்ணிக்கோங்க அதுக்கப்புறம் அந்த OS ha இந்த pen-drive la நீங்க boot பண்ணனும்.
முதல்ல அதுக்கு நீங்க எங்க பைல் இருக்கும் நு கண்டுபிடிக்கணும் அத select பண்ணிட்டு start பண்ணிட்டீங்க அப்படின்னா லே start ஆயிடும் அதுக்கு நீங்க கொஞ்ச நேரம் wait பண்ணியே ஆகணும்.
Restart PC and go to boot menu.
boot ஆனதுக்கு அப்புறம் நீங்க உங்க PC la boot menu கு போகணும் அதுக்கப்புறம் f11 இந்த பட்டனை அழுத்தி ட்டு இருங்க
அப்போது தான் உங்களுடைய boot menu க்கு போகும் இது எல்லாத்துக்குமே ஒரே
மாதிரி இருக்காது சில motherboard கு மாறுபடும் அதனால உங்க motherboard name ha google la search பண்ணிக்கோங்க boot menu எங்க இருக்கு அப்படின்னு.
அதுக்கப்புறம் இதுலf9, f11 இந்த மாதிரி நிறைய keys இருக்கு இதுல ஏதாவது ஒன்னு தா உங்களுக்கானது நீங்க கண்டுபிடிச்சிட்டு அதை தேர்வு செஞ்சுக்கோங்க முதலிலேயே நீங்க restart பண்ணும்போது கண்டிப்பா அந்த button ஹ அழுதிட்டே இருங்க அப்போதான் Boot menu க்கு உங்களை கொண்டு போகும் அந்த இடத்துலWindows11 அப்படி நு காமிக்கும் அத select பண்ணுங்க இப்போ windows11 install பண்ணுவதற்கான Option காமிக்கும் language எல்லாம் select பண்ணிக்கோங்க அதுக்கப்புறமா எந்த driver la install பண்ண போறீங்க அப்டின்றத்தையும் இங்கே தேர்வு செஞ்சுக்கோங்க அதுக்கப்புறமா உங்களுடைய Windows11 activation பண்ணிக்கோங்க இல்ல அப்படினாலும் நீங்க no activation key குடுத்தும் install பண்ணலாம். இதுக்கப்புறம் windows11 உங்க PC ல இன்ஸ்டால் ஆக ஆரமிசிடும் அவ்வளவுதான் இதுக்கப்புறம் உங்களுடைய Microsoft Account கொடுத்து Login பண்ணிக்கோங்க அதுக்கப்புறமா Windows11 சின்ன சின்ன settings உங்களுக்கு காமிக்கவும் அதை மட்டும் enter பண்ணிக்கோங்க அவ்வளவுதான் இதுக்கு அப்புறம் நீங்க wait பண்ணுங்க Minimum ஒரு 20min ஆச்சி ஆகும். எனக்கு fullஹா இன்ஸ்டால் ஆக 20min எடுதுகிச்சி.