Best video editor for android (node video) review in tamil

Hi guys, here we are going to see how to use premiere pro on your android mobile.

node video


If possible to use a premier pro on android.

கண்டிப்பா நம்மலால premierpro pc ல பயன் படுத்த கூடிய application ஹ நம்ம மொபைல் ந பயன்படுத்தலாம் அதுக்கு நாம pc emulator பயன்படுத்தணும் அப்போ தா நம்மலால அத மொபைல் ல பயன்படுத்த முடியும் 

எனக்கு நல்லா வே தெரியும் எலாரு கிட்டயும் pc இருக்காது அது ரொம்பவே கஷ்டம் மா தா இருக்கும் அது எனக்கும் நல்லாவே தெரியும் இப்போ அதுக்கு நாம கவலை பட தேவை இல்ல அதுக்கு ஒரு அருமையான application உங்களுக்கு நா recomend பண்ற இதுல எக்கச்சக்கமான நல்ல நல்ல feature லா குடுத்து இருக்காங்க இது முலயாம உங்கள்ளால pc level கு இல்லனாலும் ஓரளவுக்கு இதுல நல்லா வே edit பண்ண முடியும் இந்த application பிரு என்னே நா node video.

Node video

       எல்லா மொபைல் editor கும் இந்த application தேவைப்படும் அது மட்டும் இலாம இந்த application மொலயமா உங்களால ரொம்ப நல்லவே edit பண்ணத் முடியும்.

Node video features

  • High professional effects and presets.
  • Free curve editings.
  • Saber effects.
  • In slow motion, optical flow blending.
  • Motion tracking.
  • It has advanced color corrections.

இதுல நா குரிப்டிட சில features ஹ மட்டும் தா நா சொல்லி இருக்க இதுக்கும் மேல நிறைய features லாம் இருக்கு கண்டிப்பா நீங்க use பண்ணும்போது நல்லாவே தெரியும்.

How to install

  1. இந்த application ஹா உங்க மொபைல் ல install பண்ணனும் நா ரொம்பவே சுலபம் தா.
  2. முதல்ல நீங்க கீழ குடுத்திருக்க link ஹ பயன்படுத்தி இந்த application ஹ download பண்ணிகோங்க இது தா ரொம்பவே சுலபாமான வழி.
  3. அப்படி இல்ல நா நீங்க thirdparty website ல இருந்து download பண்ணிகோங்க அப்ப்டிபண்ணும்போது இத கண்டிப்பா கவனிக்கணும் settings ல unknown source enable பண்ண சொல்லி கேட்கும் அதுக்கு நீங்க enable நு குடுத்தா மட்டும் தா உங்களால install பண்ணமுடியும்.
  4. அவ்ளோதா இதுக்கும் மேல நீங்க அந்த application ஹ open பண்ணி பயன்படுத்த வேண்டிதா.

  உங்களுக்கு edit பண்றதுல ஏதாச்சும் சந்தீகம் இருந்தா இந்த link ஹ  (nodevideo.com) click பண்ணி பாத்துகோங்க. அப்படி இல்ல நா இந்த youtube வீடியோ வ பாத்து தெரிஞ்சிகோங்க 

 Download node video



You have to wait 40 seconds for download link.

Download Timer



moovendhan agriculture

Hi, this is Agri. and my real name is Moovendhan. I am just interested in exploring the technology. also, I am interested in doing youtube.

1 Comments

Thank you for visiting and dont forgot to follow my blogs

Previous Post Next Post

Ads