How to increase your internal storage [terabox] without sd card in tamil

Internal storage

நம்மல்ல நிறைய நம்பர்களுக்கு கண்டிப்பா நம்ம mobile ல குடுக்க கூடிய storage கண்டிப்பா பத்தாது அதுவும் இப்போ வர கூடிய மொபைல் ல குடுக்க கூடிய cameras quality ரொம்பவே அதிகம்மா இருக்கு ஆதனால எடுக்க கூடிய video மட்டும் இல்லாம image quality யும் ரொம்பவே அதிகம் மா இருக்கு கண்டிப்பா சிக்கிரம் மா வே நம்ம மொபைல் ல இருக்க storage லாம் சீக்கிரம் மா தீந்து போய்டும் அத சரி செய்ய சில வழிகள் லா இருக்கு அது என்ன நு பாக்கலாம் அது மட்டும் இல்லாம உங்களுக்கு சிறந்த வழிகளையும் நா இந்த பதிவுல உங்களுக்கு புரிய வைக்கிற.

jio ல உங்களுக்கு எக்க சக்கமான datas கண்டிப்பா வீனா தான் போகும் அந்த சமயத்துல நீங்க உங்களுக்கு தேவையான files ஹா லாம் upload பண்ணி வச்சிகோங்க இது உங்களுக்கு ரொம்ப வே பயனுல்லதா இருக்கும்

Increase internal storage

    internal storage ஹா நாம அதிகரிக்கணும் அப்படினா அதுக்கு நாம external ஹா sdcard பயன்படுத்தலாம் ஆனா நாம இப்ப்போ அத பாகபோறது கிடையாது. அதுக்கு பதிலா நாம cloud storage ஹ பயன்படுத்தலாம் அதுக்கு நிறைய platform available ஹா இருக்கு அதுல மிகவும் பிரபலமானது என்ன நா gdrive இது கண்டிப்பா பா எல்லாருக்கு தெரிஞ்சி இருக்கும் ஆனாலும் அதுல நமக்கு 15GB மட்டும் தா நமக்கு storage குகுபாங்க அது நமக்கு கண்டிப்பா பத்தாது.
    
    ஆனா கவலப்படதிங்க இப்போ நா சொல்லக்கூடிய இந்த application ல உங்களால 1TB வரைக்கும் உங்களால photos,videos,documents மற்றும் பல files ஹ உங்களால upload பண்ணிவசிக்க முடியும். இது முற்றிலும் இலவசமாக தா நமக்கு குடுக்கறாங்க ஆனா இந்த விஷயத்ஹா நீங்க கவனத்துல வச்சிகோங்க இலவசம் மா குடுக்க கூடிய எந்த ஒரு பொருளையும் நீங்க முழுசா நம்ப கூடாது இதுல ஒரு தடவைக்கு பல தடவ நீங்க யோசிக்கணும் உங்க புகைப்படம் மா இருந்தாலும் சரி ரொம்ப important document ஹ இருந்தாலும் சரி இது public யாரும் பாக்க கூடாதுன்னு நீங்க நினசிங்க நா கண்டிப்பா இதுல upload பனாதிங்க. முக்கியம் மா உங்களோட private image அல்லது வீடியோ வை யோ தயவு செஞ்சி upload பண்ண தேவைஇல்ல.

இத நா ஏன் சொல்றனா ஒரு தடவ நீங்க எங்கயாச்சும் இந்த மாதிரி photos ஹ upload பண்ணிடிங்க நா அது தவரானவங்க கையில கிடச்சிது நா அப்புறம் நாம நினச்சாலும் தடுகர்த்து ரொம்ப கஷ்டம்.


Tera box features

    terabox நம்மலால மொபைல் ல மட்டும் இல்லாம desktop ல கூட பயன்படுத்த முடியும்.

Terabox (pc)

tera box user interface


    mobile ல மட்டும் இல்லா ம pc ல யும் இதோடைய look and feel வேற level அப்படின்னு தா சொல்லியாகனும். நீங்க ரொம்ப எளிமை யா வே இத பயபடுதலாம்.

terabox



terabox premium look

    நாம normal ஹா பயன்படுத்த கூடிய file manager மாதிரி தா இது இருக்கும் எளிமைய நீங்க files ஹா access பண்ணிக்க முடியும்.

terabox floating window


    இதுல எனக்கு ரொம்ப வே பிடிச்ச விஷயம் என்ன நா நீங்க உங்க pc ல இந்த application ஹ பயன்படுத்தும் போது இந்த மாதிரி ஒரு floating icon மாதிரி இருக்கும் அதுக்கு மேல ஏதாவது file ஹ move பண்ணி கொண்டுபோனிங்க நா அந்த file automatic ஹா upload அக ஆரமிசிடும். இந்த இரு செயல் உங்க டைம் ஹா ரொம்பவே சேமிக்கும்.

terabox recyclebin

    இந்த application ல recycle bin option ஹம் குடுத்திருக்காங்க நீங்க கை தவறி ஏதாவது file ஹ delete பண்ணி இருந்திங்க நா இந்த இடத்துல போய்ட்டு அத recover பண்ணிக்க முடியும்.

Terabox (mobile)

    mobile ல உங்களுக்கு automatic backup option லாம் குடுதிருகாங்க ஆனா அது images கு மட்டும் தான் நீங்க உங்களுக்கு தேவையான file ல இருக்க images ஹ நீங்க automatic update குடுத்திங்க நா நீங்க download அல்லது உங்க மொபைல் ல capture பண்ணகூடிய images எல்லாத்தையும் cloud ல sync பண்ணி வசிக்க முடியும்.

terabox automatic backup

    மொபைல் லையும் உங்களோட user interface ரொம்பவே நல்லா இருக்கு நு சொல்லலாம் பயன்படுத்தும் போது feel ரொம்பவே நல்லா இருக்கு.

terabox internal storage fielmanager


moovendhan agriculture

Hi, this is Agri. and my real name is Moovendhan. I am just interested in exploring the technology. also, I am interested in doing youtube.

Post a Comment

Thank you for visiting and dont forgot to follow my blogs

Previous Post Next Post

Ads